Lit
லிட் என்பது வேகமான, இலகுரக வெப் காம்போனென்டுகளை உருவாக்குவதற்கான எளிய நூலகம். WebdriverIO உடன் Lit வெப் காம்போனென்டுகளை சோதிப்பது WebdriverIOs shadow DOM selectors க்கு மிகவும் எளிதானது.
செட்அப்
உங்கள் லிட் ப்ரொஜெக்ட்டில் WebdriverIO ஐ அமைக்க, எங்கள் காம்போனென்ட் டெஸ்ட் ஆவணத்தில் instructionsவழிமுறைகளைப் பின்பற்றவும். Lit க்கு உங்களுக்கு முன்னோட்டம் தேவையில்லை, ஏனெனில் Lit வெப் காம்போனென்டுகள் கம்பைலர் மூலம் இயங்கத் தேவையில்லை, அவை புயூர் வெப் க ாம்போனென்ட் மேம்பாடுகள்.
அமைத்தவுடன், டெஸ்டுகளை ரன் செய்வதன் மூலம் தொடங்கலாம்:
npx wdio run ./wdio.conf.js
டெஸ்டுகளை எழுதுதல்
உங்களிடம் பின்வரும் லிட் கூறுகள் இருப்பதால்:
import { LitElement, css, html } from 'lit'
import { customElement, property } from 'lit/decorators.js'
@customElement('simple-greeting')
export class SimpleGreeting extends LitElement {
@property()
name?: string = 'World'
// Render the UI as a function of component state
render() {
return html`<p>Hello, ${this.name}!</p>`
}
}
காம்போனென்டுகளைச் டெஸ்ட் செய்வதற்கு, டெஸ்ட் தொடங்கும் முன் அதை டெஸ்ட் பக்கத்திற்கு வழங்க வேண்டும், பின்னர் அது கிளீன் அப் செய்யப்படுவதை உறுதிசெய்யவும்:
import expect from 'expect'
import { waitFor } from '@testing-library/dom'
// import Lit component
import './components/Component.ts'
describe('Lit Component testing', () => {
let elem: HTMLElement
beforeEach(() => {
elem = document.createElement('simple-greeting')
})
it('should render component', async () => {
elem.setAttribute('name', 'WebdriverIO')
document.body.appendChild(elem)
await waitFor(() => {
expect(elem.shadowRoot.textContent).toBe('Hello, WebdriverIO!')
})
})
afterEach(() => {
elem.remove()
})
})
Lit க்கான WebdriverIO காம்போனென்ட் டெஸ்ட் தொகுப்பின் முழு உதாரணத்தையும் எங்களின் example repositoryஇல் காணலாம்.