உதவி தேவையா?
இந்த புரொஜெக்ட் ஒரு தனி நபர் குழுவால் பராமரிக்கப்படுகிறது.
WebdriverIO திட்டத்தில் பங்களிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் முயற்சிகளுக்கு உதவ, the free "Office Hours" program யை பார்க்கவும்.
உங்கள் சொந்த ப்ரொஜெக்ட்டில் உடனடி உதவியை நீங்கள் நாடினால், நம்பகமான WebdriverIO நிபுணரை அணுகவும்:
Stack Overflow
ஸ்டாக் ஓவர்ஃப்ளோ என்பது code-level கேள்விகளைக் கேட்பதற்கோ அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிழையில் சிக்கியிருந்தால் தீர்வு காண பிரபலமான மன்றமாகும். existing questions tagged with webdriver-io or ask your own! படிக்கவும்
விவாத மன்றங்கள்
WebdriverIO அம்சங்கள், சிக்கல்கள் மற்றும் பிழைகள் பற்றி விவாதிக்க சிறந்த இடமாக பல ஆன்லைன் மன்றங்கள் உள்ளன, எ.கா.:
செய்தி
WebdriverIO பற்றிய சமீபத்திய செய்திகளுக்கு, follow @webdriverio on Twitter மற்றும் இந்த இணையதளத்தில் அதிகாரப்பூர்வ WebdriverIO blog பின்தொடரவும்.